திரு. சிதம்பரநாதன் சிறிகரன்
தோற்றம்: 17 ஜூன் 1954 - மறைவு: 21 மார்ச் 2021
யாழ். வட்டுக்கொட்டையைப் பிறப்பிடமாகவும், நியூசிலாந்து Auckland, அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வசிப்பிடமாக கொண்ட சிதம்பரநாதன் சிறிகரன் அவர்கள் 21-03-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சிதம்பரநாதன் பத்மாவதி தம்பதிகளின்அன்புப் புதல்வரும்,
சுந்தரமூர்த்தி அருந்தவமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவானி அவர்களின் அன்புக்கணவரும்,
சுபோதினி அவர்களின் அன்புத் தந்தையும்,
பாலஹரன் அவர்களின் அன்பு மாமனாரும்,
சிறிகாந்தன், சிறிமோகன், சிறிரஞ்சன், ஞானகெளரி யோகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
புவனகுமார், உருத்திரகுமார், சாமினி பார்த்திபன் ஆகியோரின்அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- மனைவி, மகள்
நிகழ்வுகள்:-
கிரியை:-
Wednesday, 24 March 2021 10:30 AM
Rookwood Memorial Gardens and Crematorium
Memorial Ave, Rookwood NSW 2141, Australia
South Chapel
தொடர்புகளுக்கு:-
சிவானி - மனைவி Mobile : +61 41 606 7561
சிறிகாந்தன் Mobile : +94 77 098 971
சிறிரஞ்சன் Mobile : +94 71 484 0260
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/03/2021 12:59)
