திரு சிதம்பரப்பிள்ளை பாவனந்தன் (பவான்)
தோற்றம்: 01 செப்டம்பர் 1971 - மறைவு: 19 பெப்ரவரி 2024
யாழ். ஆவரங்கால் நெல்லியோடை வீதியை பிறப்பிடமாகவும். சுன்னாகத்தை வசிப்பிடமாகவும். தற்போது சுவிஸ் ஐ வதிவிடமாகவும் கொண்ட. அமரர் சிதம்பரப்பிள்ளை பாவனந்தன் (பவான்) அவர்கள் 19-02-2024 திங்கட்கிழமை இறைபாதம் அடைந்தார்.
இவர் ஆவரங்கால் நடராஜராமலிங்க வித்தியாலயத்தின் பழைய மாணவர் ஆவார்.
அன்னார் காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை - பவளம் தம்பதியரின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற திரு திருமதி சுந்தரமூர்த்தி தம்பதியரின் அன்பு மருமகனும்,
தர்மனியின் அன்புக் கணவரும்,
வருண், வர்ணிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சச்சியானந்தம் மற்றும் சந்திரமதி , சந்திரபவானி, சர்வானந்தன் (சர்வன் ஆவரங்கால் ஒன்றியம் பிரித்தானியா முன்னாள் நிர்வாகசபை உறுப்பினர்) ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
"ஆவரங்கால் ஒன்றியம் பிரித்தானியா"
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/02/2024 22:36)
