திரு. சிதம்பரப்பிள்ளை கெங்காதரன்
(ஓய்வுநிலை இலங்கை மின்சாரசபை உத்தியோகத்தர்)
தோற்றம்: 08 ஜனவரி 1955 - மறைவு: 11 ஜூலை 2024
யாழ். கிழவித்தோட்டம் கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், பற்பை வதிரியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிதம்பரப்பிள்ளை கெங்காதரன் அவர்கள் 11-07-2024 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை-சின்னாச்சி தம்பதிகளி கனிஷ்ட மகனும், காலஞ்சென்றவர்களான தம்பையா-அன்னமுத்து (மலாயன் பென்சினியர்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான வேலாயுதம் (ஓய்வு பெற்ற அதிபர்), கந்தசாமி, மயில்வாகனம் (இ.மி.ச ஊழியர்), இலட்சுமி, நமச்சிவாயகம் (அஞ்சல் அலுவலக ஊழியர்), மனோன்மணி மற்றும் சண்முகம் (இளைப்பாறிய கணக்காய்வு அத்தியட்சகர்), சிவக்கொழுந்து ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
நடராசா நவஜீவன் அவ்ரகளின் (லண்டன்) அவர்களின் அன்பு மாமனாரும்,
நவஜீவன் ஆர்த்திகா (லண்டன்), இராகவி ஆகியோரின் பெரிய தந்தையும்,
நிவினின் பேரனும்,
காலஞ்சென்றவர்களான திரு திருமதி கனாகாம்பிகை ராமேஸ்வரன் அவர்களின் அன்பு மைத்துனரும்,
கலைவதனி, சரவணபவன், கலைச்செல்வி, ஞானசம்பந்தன், பிரிதீபா,தயாளினி, விஜிதா, தயாநிதி, லதாநிதி, குமரேசன், காலஞ்சென்ற நந்தகுமார், உதயகுமார், தணிகாசலம், கிருபாகரன் ஆகியோரின் சிறிய தந்தையும்,
தாட்ஷாயினி, சுபாசினி, நிஷாந்தினி, துஸ்யந்தின், வாசுகி, காலஞ்சென்றவர்களான சிவதாசன், ஜெகதீன் மற்றும் குகதாசன், ஜெயந்தன், சபேசன், நல்லைநாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 14-07-2024ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 7:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் 8:30 மணியளவில் தகனக்கிரியைக்காக ஆலங்கட்டை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
பற்பை வளவு,
வதிரி கரவெட்டி
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/07/2024 09:36)
