Mr. Sithamparapillai Kandiah
Date of Birth: 02 October 1936 - Deceased: 14 March 2024
யாழ். பலாலியை பிறப்பிடமாகவும் ஆவரங்கால் சந்தை வீதியை வதிவிடமாகவும் கொண்ட திரு. சிதம்பரப்பிள்ளை கந்தையா அவர்கள் இன்று 14-03-2024 ம் திகதி வியாழக்கிழமை இறைபாதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு.திருமதி சிதம்பரப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகனும்,
செல்லம் அவர்களின் அன்புக்கணவரும்.,
செல்வக்கந்தராணி, நல்லக்கந்தராணி, மாவைக்கந்தராணி, செந்தமிழ்கந்தராசா (லண்டன்), செல்வக்கந்தராசா (சுவிஸ்), மதுராம்பிகை (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
"ஆவரங்கால் ஒன்றியம் பிரித்தானியா"
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/03/2024 21:44)
