திரு. சிதம்பரப்பிள்ளை குலசேகரம்
(ஓய்வுநிலை பிரதி அதிபர் யா/கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி)
தோற்றம்: 03 செப்டம்பர் 1940 - மறைவு: 04 ஜூன் 2021
யாழ். கொடிகாமம் கச்சாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கொடிகாமம் அல்லாரை வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை குலசேகரம் அவர்கள் 04-06-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற முருகர் சிதம்பரப்பிள்ளை, செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,
சுவாமிநாதர் வேலுப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
குணாளன் (சிறைச்சாலை உத்தியோகத்தர், யாழ்ப்பாணம்), பிறேமகாந்தன் (லண்டன்), கெங்காதரன் (அவுஸ்திரேலியா), ஜெயந்தினி (மாவட்ட நீதிமன்றம் சாவகச்சேரி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம், மகேஸ்வரி, சரஸ்வதி, பரமசாமி, வேலாயுதபிள்ளை, காலஞ்சென்ற தில்லைநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தாரகா, கலைவாணி, தீபா, சசிக்குமார் (மாவட்ட நீதவான் நீதிமன்றம், கிளிநொச்சி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
www.tamilthakaval.org
