திரு. சிதம்பரப்பிள்ளை மகேந்திரம்
தோற்றம்: 22 மே 1961 - மறைவு: 03 ஜனவரி 2021
இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு சிதம்பரப்பிள்ளை மகேந்திரம் அவர்கள் 03-01-2021ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலம் சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை - வள்ளியம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
சின்னத்துரை - சிவம் (கண்மணி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வள்ளியின் அன்பு கணவரும்,
சிந்தூரன், சுவஸ்திகா ஆகியோரின் அன்புத்தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு
கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்: குடும்பத்தினர்
இறுதிக்கிரியைகள் நடைபெறும் இடம்:-
Lotus Funeral and Cremation Centre Inc.,
Wednesday Jan -06 2021
Viewing : 8:00 am to 9:00 am
Cremation : 9:00 am to 10:00 am
தொடர்புகளுக்கு:-
வீடு: +1 416-519-2933
வள்ளி (மனைவி) : +1 647-248-7645
சிந்தூரன் (மகன்) : +1 647-702-5406
சுவஸ்திகா (மகள்) : +1 647-707-9627
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/01/2021 04:47)
