திரு. சிதம்பரப்பிள்ளை சுந்தரேஸ்வரன்

சிதம்பரப்பிள்ளை சுந்தரேஸ்வரன்

தோற்றம்: 23 பெப்ரவரி 1964 - மறைவு: 05 அக்டோபர் 2023

யாழ் காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், , சுன்னாகம் ஐயனார் கோவில் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை சுந்தரேஸ்வரன் அவர்கள் 05-10-2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்ற வீரசிங்கம், செல்வராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
கீதாஜினிஅவர்களின் அன்புக் கணவரும்,
 
நிதீசன் (சுவிஸ்), பானுஜா (SLIIT பல்கலைக்கழகம்- கொழும்பு), சுகேசன் (சென்ஜோன்ஸ் கல்லுாரி A/L 2024) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
காலஞ்சென்ற விக்கினேஸ்வரி மற்றும் விக்னேஸ்வரன் (கனடா ), காலஞ்சென்ற மகேஸ்வரன் மற்றும் சிவனேஸ்வரன் (சுவிஸ்), யோகேஸ்வரன் (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும,
 
சிவானந்தராசா (இளை ப்பாறிய மின்சார சபை உத்தியோகத்தர்- சுன்னாகம்), விஜயராணி (கனடா), அருட்செல்வி (சுவிஸ்), சிவமலர் (சுவிஸ்), கலாஜினி (கொலண்ட்),
துர்க்காஜினி (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை 08-10-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்றுபின்னர் பூதவுடல் சுன்னாகம் கொத்தியாலடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
 
தகவல்:- குடும்பத்தினர்.
 
 
வீட்டு முகவரி:-
 
இல.05, ஐயனார் கோவில் வீதி,
சுன்னாகம்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/10/2023 20:10)