Mr Sithamparappilai Elayathamby
Deceased: 07 December 2019
யாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், புத்தூரை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை இளையதம்பி அவர்கள் 07-12-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, புதினாச்சிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
வல்லிபுரம் சின்னாச்சிபிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
ஆச்சிப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், சிவகுமாரன்(லண்டன்), விக்னேஸ்வரன்(இலங்கை), நகுலேஸ்வரன்(லண்டன்), நகுலேஸ்வரி(இலங்கை), ராஜேஸ்வரி(லண்டன்), ஜெகதீஸ்வரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கேதாரகௌரி(லண்டன்), கவிதா(இலங்கை), மைதிலி(லண்டன்), றஜீவ்மோகன்(இலங்கை), தனேஸ்வரன்(றஞ்சன் -லண்டன்), கலைமகள்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
செல்லப்பா, சின்னாச்சி, தெய்வானைப்பிள்ளை, கந்தையா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சாம்பவி, கிஷோக், அகீசன்(லண்டன்), லக்ஷிகன், பவித்திரா(இலங்கை), கேஷவி, றாகவி, அக்ஷவி(லண்டன்), அபிராமி, சங்கவி, வைஷ்ணவி(இலங்கை), றஜீவன், துர்சியா(லண்டன்), கீர்த்திகா, விஷ்னுகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-12-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பாலாவி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
Address: 9ம் கட்டை, புத்தூர் மேற்கு, புத்தூர்.
தொடர்புகளுக்கு:-
சிவகுமாரன் - மகன் Mobile : +44 791 441 6773
விக்னேஸ்வரன் - மகன்Mobile : +94 77 404 7358
நகுலேஸ்வரன் - மகன்Mobile : +44 753 236 6944
நகுலேஸ்வரி - மகள்Mobile : +94 77 800 2171
ராஜேஸ்வரி - மகள்Mobile : +44 781 264 2251
ஜெகதீஸ்வரன் - மகன்Mobile : +33 78 397 2745
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/12/2019 02:51)
