Mrs. Sithidevi Arulrajah
Date of Birth: 16 December 1936 - Deceased: 26 August 2023
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு தண்ணீரூற்று, கொழும்பு, கனடா Mississauga ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சித்திதேவி அருள்ராஜா அவர்கள் 26-08-2023ம் திகதி சனிக்கிழமை அன்று கனடாவில் அமரத்துவம் எய்தினார்.
அன்னா ர், காலஞ்சென்றவர்களான இராசதுரை சிவபாக்கியம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும்,
காலஞ்சென்றவர்களான சோமநாதர் குணநாயகி தம்பதிகளின் அருமை மருமகளும்,
காலஞ்சென்ற அருள்ராஜா சோமநாதர் (பொறியியலாளர், Walker 's & Sons) அவர்களின் பாசமிகு துணைவியும்,
நரேந்திரன் அவர்களின் பாசமிகு தாயாரும்,
கவிதா அவர்களின் அன்பு மாமியாரும்,
அஞ்சலி, பிரியங்கா ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
காலஞ்சென்றவர்களான புத்திதேவி (சீதா), ஆனந்தராஜா மற்றும் விக்கினராஜா, ஸ்கந்தராஜா, உருத்திரமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விஜயநாதன், புஷ்பவதி, தவபாக்கியம், அருந்தவமலர், விவேகானந்தராணி ஆகியோரின் அருமை மைத்துனியும் ஆவார்.
Live Streaming link: Click here (https://stjohnsdixie.com/cemetery/live-memorial/)
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Mrs. Sithidevi Arulrajah sadly passed away on Saturday August 26, 2023 in Canada.
She is the eldest daughter of late Mr. Rajadurai and Mrs. Sivapakiyam Rajadurai,
She is also the lovely daughter-in-law of the late Mr. Somanader and Mrs. Gunanayaki Somanader,
Beloved spouse of the late Arulrajah Somanader (Engineer at Walker's & Sons),
Loving mother of Narenthiren, and mother in law of Kavitha,
She is a doting grandmother of her two granddaughters Anjalee and Preanka,
She was the beloved sister of the late Puthidevi (Sitha) and Anantharajah,
She is missed by her living siblings Vignarajah, Skantharajah, Urutheramoorthy,
She is a lovely sister-in-law to Wijeyanathan, Pushpavathy, Thavapakkiyam, Arunthavamalar and Vivehanantharani.
We request our relatives, friends and families to accept this notice
தகவல் :- குடும்பத்தினர்கள்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Saturday, 02 September 2023 5 :00 PM - 9:00 PM
Sunday, 03 September 2023 9:00 AM - 10:30 AM
St John's Dixie Cemetery and Crematorium
737, Dundas Street East
Mississauga,ON L4Y 2B5 ,Canada
கிரியை:-
Sunday , 03 September 2023 10:00 AM - 11:45 AM
St John's Dixie Cemetery and Crematorium
737, Dundas Street East
Mississauga, ON L4Y, 2B5, Canada
தகனம்:-
Sunday, 03 September 2023 11:45AM
St John's Dixie Cemetery and Crematorium
737, Dundas Street East
Mississauga,ON L4Y, 2B5 ,Canada
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/08/2023 05:10)
