திரு. சிற்சபேசன் மாணிக்கவாசகர்

சிற்சபேசன் மாணிக்கவாசகர்

தோற்றம்: 24 டிசம்பர் 1959 - மறைவு: 07 செப்டம்பர் 2021

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட சிற்சபேசன் மாணிக்கவாசகர் அவர்கள் 07-09-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மாணிக்கவாசகர், சாவித்திரிதேவி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும்,

காலஞ்சென்ற பூபாலசிங்கம், மகாராணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

சுகந்தினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

கஜந்தன், செந்தூரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

லீனா அவர்களின் பாசமிகு மாமனாரும்,

செந்தில்வாசன், இரட்ணவதனா, பிரபாகரன், சுதாகரன், காலஞ்சென்ற ஹரிகரன், சுதர்சனா, சாயிரேகா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சுபாஷினி, காலஞ்சென்ற இளங்கோவன், தமயந்தி, ஷாமினி, பாலரட்ணம், சிவசத்தியன், பாஸ்கரன், காலஞ்சென்ற சிறிதரன், குமுதினி, புஷ்பாஹரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நளினி, சுகுமார், டினுஷா, நந்தினி ஆகியோரின் அன்புச் சகலனும்,

அபிராமி, வினித்தா, டிஷான், சுஜேனா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

இந்திரஜித், கஜன், ரிஷான், நிலுக்‌ஷன், ரிஷிகேஷ், ரிஷிஹரிணி, ராகவி, பார்கவி, பிரகவி, ரலிஷா, நடிஷா, சாரங்கா, வினிதன், நிவேதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அவினாஷ், அட்ஷயா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

நிவான், அபினவ், மாயாதேவி ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-

கிரியை:-
 
Sunday, 12 September 2021 12:30 PM - 3:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave,
Markham, ON L3R 5G1, Canada
 
 
சுதா - சகோதரன் Mobile : +1 647 631 2670

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/09/2021 03:41)