Mr. Sittampalam Jeyaganthi
Date of Birth: 18 January 1960 - Deceased: 20 January 2025
யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், ஐக்கிய அமெரிக்கா - New York ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிற்றம்பலம் ஜெயகாந்தி அவர்கள் 20-01-2025 திங்கட்கிழமை அன்று New York இல் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் (காந்தி) - நல்லம்மா தம்பதியினரின் பாசமிகு நான்காவது புத்திரரும், சரவணமுத்து - கனகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
விக்னேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான ராதாகாந்தி, வனிதாகாந்தி மற்றும் லலிதாகாந்தி, லதாகாந்தி, பிரபாகாந்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நிகாரிக்கா, ஆர்த்திகா, கிருத்திக் ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,
கலா, காலஞ்சென்றவர்களான தில்லைநடராஜா, அரியரெட்ணம் மற்றும் புஸ்பகாந்தன், மித்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, ஜெகசோதிமலர், சிறிஸ்கந்தராஜா, சத்திகுமார் மற்றும் செல்வமணி (ராணி), ஆனந்தவடிவேல், பேபிசறோஜா (பேபி), நித்தியானந்ததேவி (தேவி), உதயகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜேசன், யோசுவா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
கஜானன் அவர்களின் பாசமிகு பெரியப்பாவும்,
சஞ்சீவ்காந்தி, சுகிர்தாகாந்தி, நிருத்திக்காகாந்தி, பிருந்தாகாந்தி, வர்ணாகாந்தி, நிசாகாந்தி ஆகியோரின் அன்பு மாமாவும்,
சாஸ்மி, விஹர்த்வித் (விகான்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
பார்வை:-
Saturday,25, Jan 2025 [4:00 PM - 9:00 PM]
Sunday ,26, Jan 2025 [9:00 AM - 10:00 AM]
New Hyde Park Funeral Home
506 Lakeville Rd,New Hyde Park, NY 11040, United Statres
கிரியை:-
Sunday, 26 Jan 2025 [10:00 AM - 11:00 AM]
New Hyde Park Funeral Home
506 Lakeville Rd,New Hyde Park, NY 11040, United Statres
Sunday, 26 Jan 2025 [12:00 PM]
Nassau Suffolk Crematory Ltd
132 Ronkonkoma Ave, Lake Ronkonkoma, NY 11779, United States
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
