Mr. Sittampalam Kumarasamy

Sittampalam Kumarasamy

Date of Birth: 13 September 1941 - Deceased: 08 December 2023

யாழ்பாணம் நெடுந்தீவு மேற்கைப்பிறப்பிடமாகவும்,கிளிநொச்சி, வன்னேரிக்ககுளம், திண்டுக்கல்(இந்தியா),சமத்துவபுரம்(இந்தியா) ஆகிய இடங்களை நிரந்திர வதிவிடமாகவும் கொண்ட திரு சிற்றம்பலம் குமாரசாமி அவர்கள் 8-12-2023 இன்று வெள்ளிக்கிழமை காலமானார்.

அன்னார் காலம் சென்றவர்களான சிற்றம்பலம் பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் கனிஸ்டபுதல்வனும்.

காலம் சென்ற ,முரகேசு சிதம்பரம்பிள்ளை அவர்களின் அன்பு மருமகனும்.

காலம் சென்ற மகாலட்சுமியின் அன்புக்கணவரும்.

பூரணம், காலம் சென்றவர்களான  கந்தையா,  தாமோதரம்பிள்ளை,  தையலம்மா, காமாட்சி. அகியோரின் சகோதரனும்.

பராசக்தி (இந்தியா), காலம்சென்ற சிவசக்தி, ஆதிசக்தி (டென்மார்க்), கௌரி (கிளிநொச்சி) கணேசமூர்த்தி (ஆசிரியர், கிளிநொச்சி), வினாயகமூர்த்தி (யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்.

கணேசதாசன், அமிர்தலிங்கம் (டென்மார்க்), யசோதரன் (இலங்கை), யெயராணி (M.Sc, IT) (இலங்கை), சர்மிளா (B.A, M.A English)ஆகியோரின் பாசமிகு மாமனாரும்.

விசாலாட்சி, பூபதி, பூமலர், ராயேஸ்வரி, சண்முகராசா, புவனேஸ்வரராசா(சின்னத்தம்பி), பரமேஸ்வரன், காலஞ்சென்றவர்களான வள்ளியம்மை, வைத்திலிங்கம், அருந்ததி, ஆ.சுப்பிரமணியம், வை.சுப்பிரமணியம் ஆகியோரின் மைத்துனரும்.

அனுசியா, பிரசாந் (B.E, M.E), பிரபு (B.Sc ), தாரணி (B.Sc)லோகநாதன், விதுர்சன்(B.Sc State Management) கயானா, திருமாறன், யான்சிகா, காலம் சென்ற கோபி, கவுசிகராயா, பிரியா, கீரா, கவுசிகன், சங்கீதன், றியானா, சுஸ்மிதா ஆகியோரின் பேரனுமாவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

முகவரி:-

330/1 உதயநகர் கிழக்கு

கிளிநொச்சி

நல்லடக்கம்:-

ஞாயிறு, 10 Dec 2023  (10:30 AM)

இடம்:-

திருநகர் இந்துமைதானம்.


www.tamilthakaval.org


"Rest in peace Appa."
- Sittampalam kumarasamy (Denmark, 10/12/2023 06:01)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/12/2023 16:14)