Mr. Sittampalam Sakthivadivel
Date of Birth: 16 September 1962 - Deceased: 27 December 2023
யாழ். தொல்புரத்தைப் பிறப்பிடமாகவும், Solingen ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட சிற்றம்பலம் சக்திவடிவேல் அவர்கள் 27-12-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிற்றம்பலம்-அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற செல்வநாயகம்-சிவபாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சுஜிவா அவர்களின் அன்புக் கணவரும்,
பானுஜா, வினோதா, சுனன்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கார்த்திக், விஜித்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தர்மராசா, செல்லம்மா, மங்கயற்கரசி, மகாலக்சுமி, சறோஜினிதேவி, தயாபாலசிங்கம், தர்மபாலன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சிவானந்தராசா, ஆனந்தரவி, செல்வகாந்தன், மஞ்சுளா, சிவகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
