திருமதி. சிற்றம்பலம் நாகம்மா

சிற்றம்பலம் நாகம்மா

தோற்றம்: 28 அக்டோபர் 1934 - மறைவு: 21 பெப்ரவரி 2025

யாழ். மயிலிட்டி பெரியநாட்டுத் தேவன்துறையை பிறப்பிடமாகவும், கொழும்பு, புதுசெட்டித்தெருவை (New Chetty Street) வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிற்றம்பலம் நாகம்மா அவர்கள் 21-02-2025 வெள்ளிக்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார்.

​அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 24-02-2025 திங்கட்கிழமை அன்று பொரளை ஜயரத்ன மலர்ச்சாலையில் (Jayaratne Funeral Parlour, BBorella) காலை 8.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை பார்வைக்கு வைக்கப்பட்டு, தொடர்ந்து  இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/03/2025 05:00)