Mr. Shiva Pasupati

(இலங்கை முன்னாள் சட்டமா அதிபர், சமாதான பேச்சு காலத்தல் தேசிய தலைவரின் பிரதம ஆலோசகர்)

Shiva Pasupati

Date of Birth: 26 August 1928 - Deceased: 17 January 2025

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், சிட்னி - அவுஸ்ரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட உயர் திரு. சிவா பசுபதி அவர்கள் 18-01-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

In Loving memory of Shiva Pasupati

Viewing, Service & Cremation:

TUESDAY, JANUARY 21, 2025 at

South Chapel
Rookwood Memorial Garden Crematorium
Memorial Avenue, Rookwood

VIEWING:-


9:30 AM to 10:30 AM AEST
followed by Funeral Service and Cremation  

Forever in our hearts, he with be dearly missed but always remembered


தகவல்:- குடும்பத்தினர் 

 

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"ஆழ்ந்த அனுதாபங்கள் ஐயாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். "
- ஈழம்ரஞ்சன் (United Kingdom, 22/01/2025 10:52)
"Rip"
- iynkaran Sambandhan (Canada, 21/01/2025 12:01)
"Please accept my deepest sympathies. May your soul rest in peace. ஓம் சாந்தி சாந்தி சாந்தி"
- Asokumar Navaratnam  (Melbourne , 20/01/2025 16:51)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/01/2025 22:48)