திரு. சிவா சிவலிங்கம் (கட்டை சிவா)

சிவா சிவலிங்கம் (கட்டை சிவா)

தோற்றம்: 09 மார்ச் 1967 - மறைவு: 26 செப்டம்பர் 2022

யாழ். எழுதுமட்டுவாள் தெற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவா சிவலிங்கம் அவர்கள் 26-09-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சிவலிங்கம் கணபதிப்பிள்ளை, நாகம்மா(இலங்கை) தம்பதிகளின் பாசமிகு மகனும்,

காலஞ்சென்ற திரு.திருமதி இரவீந்திரன் அவர்களின் அன்பு மருமகனும்,

சியாந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,

ஆர்த்திகா, ஆருத்திரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சறோஜினிதேவி(சுவிஸ்), வசந்தகுமாரி (இலங்கை), ராசகுமாரி (இலங்கை), சிவரஞ்சினி (இலங்கை), சிவாசினி(இலங்கை), சிவாசன் (ஜேர்மனி), சுதாசினி (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Friday, 30 Sep 2022        2:00 PM - 4:00 PM
Saturday, 01 Oct 2022    8:30 AM - 11:30 AM
Sunday, 02 Oct 2022      8:30 AM - 11:30 AM
krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
 
கிரியை:-
 
Monday, 03 Oct 2022      9:00 AM
krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
 
தகனம்:-
 
Monday, 03 Oct 2022      12:30 PM
krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/09/2022 08:55)