திருமதி. சிவபாலரட்ணம் சிவராஜரட்ணம்
தோற்றம்: 12 அக்டோபர் 1937 - மறைவு: 25 ஆகஸ்ட் 2021
யாழ். சாவகச்சேரி கோவில்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவபாலரட்ணம் சிவராஜரட்ணம் அவர்கள் 25-08-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சுந்தரம்பிள்ளை, நாகரட்ணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவராஜரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
சிவசுலோசனா, சிவநங்கை(கீத்தா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஞானசேகரன், துஷ்யந்தன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
தாணுகா, கிருத்திகா, துவாரகன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
இனியவீரன், இதயவீரா அவர்களின் அருமைப் பூட்டியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Monday, 30 August 2021 11:00 AM - 12:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave,
Markham, ON L3R 5G1, Canada
கிரியை:-
Monday, 30 August 2021 12:30 PM - 2:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave,
Markham, ON L3R 5G1, Canada
தொடர்புகளுக்கு:-
சுலோசனா - மகள் Mobile: +1 416 820 8292
சிவநங்கை - மகள் Mobile: +1 647 330 5478
ஞானசேகரன் - மருமகன் Mobile: +1 647 891 7013
துஷ்யந்தன் - மருமகன் Mobile: +1 647 855 5790
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/08/2021 01:22)
