திரு சிவபாலசிங்கம் சின்னத்துரை
தோற்றம்: 16 டிசம்பர் 1951 - மறைவு: 14 நவம்பர் 2023
யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், Meerbusch ஜேர்மனி, Hayes பிரித்தானியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவபாலசிங்கம் சின்னத்துரை அவர்கள் 14-11-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை தங்கரெத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும்,
சுசிலாதேவி (குஞ்சு) அவர்களின் அன்புக் கணவரும்,
துஷாலினி, துஷாலன், துலர்ஜினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிரசாத் அவர்களின் அன்பு மாமனாரும்,
தமீரா அவர்களின் பாசமிகு பேரனும்,
சுரபி, சுருதி, சாருஜா, அக்ஷயன், அனேகன், அதிசயன், அதிதீ, அமோன், அச்சு ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான சிவசுப்ரமணியம், பாலசுப்பிரமணியம் (அம்புஸ் பாலா) மற்றும் சறோஜினிதேவி, சாரதாதேவி, சர்வானந்தேவி, ஜெயதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், தெய்வேந்திரம், நாகேந்திரம், செல்வரஞ்சிதம் ஆகியோரின் பாசமிகு சகலனும்,
காலஞ்சென்ற சுரேஷ்குமார், துஷிந்தினி, துஜித்தா, துஷ்யந்தன், கம்சபூசணி, கஜன், தேனுகா, துஷாந்தன், தீபனா, தயாபரன், பிரபாகரன், நிரஞ்சலா, பிரதீபன், கஸ்தூரி, யாழினி, ஜசிந்தன், ஜேம்ஸ் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
மல்லிகாதேவி, காலஞ்சென்ற ரத்தினசிங்கம், ஜெயம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஏகாம்பரம் அவர்களின் பாசமிகு மைத்துனரும்,
கலாரஞ்சனி, இந்திராதேவி, சசிகலா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான நந்தகுமார், குணபாலன் ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையும்,
பாஸ்கரன், ஆனந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
பார்வைக்கு:-
Sunday, 19 Nov 2023 (11:30 AM - 1:15 PM)
www.tamilthakaval.org
