Mr. Sivabalasundaram Kanagasabapathy
(Retired Zoology Teacher)
Date of Birth: 16 June 1936 - Deceased: 09 August 2025
யாழ். அச்சுவேலியைப் பிற்பிடமாகவும், கொழும்பு யாழ். நல்லூர், Melbourne - அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவபாலசுந்தரம் கனகசபாபதி அவர்கள் 09-08-2025 சனிக்கிழமை அன்று Melbourne, அவுஸ்திரேலியாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கனகசபாபதி - இராசமணி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற Dr. செல்லையா - புனிதவதியம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ஜெகதாம்பிகை அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
பிறேமி, Dr. குமுதினி, றோஷினி, பிரசந்தா ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,
சிவகுமாரன், காந்தீபன், கிருபாகரன், அஞ்சனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நரேஷ், சுஜன், நவீன், யதுஷன், ஷர்மிதா, அபினா, விதுஷன், நிஷித்தா, அத்விக், நெய்ஷா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், சிவஞானசுந்தரம், சிவஈஸ்வரி,
காலஞ்சென்ற சிவஞானேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான லோகநாயகி, செல்வமணி மற்றும் நவரத்தினம், இராஜகுலவீரசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
கிரியைகள்:-
Sunday, 17 Aug 2025 [12:30 PM]
Boyd Chapel, Second Ave, Springvale, VIC 3171, Australia
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
