Mrs. Sivadevi Sambasivam
Deceased: 21 August 2025
யாழ். உரும்பிராய் வடக்கை சேர்ந்த சாம்பசிவம் அவர்களின் மனைவி திருமதி. சிவதேவி சாம்பசிவம் அவர்கள் 21-08-2025 வியாழக்கிழமை அன்று இங்கிலாந்தில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சாம்பசிவம் அவர்களின் மனைவியும்,
கரம்பனை சேர்ந்த இராமுப்பிள்ளை (நொத்தாரிசு) - இராசம்மா (ஆசிரியை) தம்பதியினரின் மகளும்,
உரும்பராய் வடக்கை சேர்ந்த சதாசிவம் - இராசம்மா தம்பதிகளின் மூத்த மருமகளும்,
சுகனியா சுதாகரின் அன்பு தாயாரும்,
அத்துடன் உரும்பிராய் பழைய மாணவர் சங்கம் - கனடா தலைவர் திருமதி சயந்தி இராதகிருஸ்ணன் அவர்களின் அண்ணியும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரிகைகள் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
