திருமதி சிவகாமசுந்தரி சிவபாதசுந்தரம்

சிவகாமசுந்தரி சிவபாதசுந்தரம்

தோற்றம்: 30 ஜனவரி 1939 - மறைவு: 27 டிசம்பர் 2019

யாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சிவகாமசுந்தரி சிவபாதசுந்தரம் அவர்கள் 27-12-2019 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமசாமிப்பண்டிதர் இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்ற சிவபாதசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
 
பாலகுமார், பாலகணேஸ், மைதிலி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
சிவமலர், வினோதா, பிரபாகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
காலஞ்சென்ற சிறிசண்முகநாதன், குமாரதாசன், கந்தசுவாமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
திவ்வியா, ராகுல், சரண், சஞ்சய், பிரதீப், பிரியங்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-
 
பாலகுமார் - மகன் Phone : +44 208 571 2372
கண்ணன் - மகன் Mobile : +47 95 15 4935 
மைதிலி - மகள் Mobile : +44 796 340 4979 
குமாரதாசன் - சகோதரர் Mobile : +94 77 715 3587  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/12/2019 07:53)