Mr. Sivaganam Kabilan
(சமுர்த்தி முகாமையாளர் - ஊர்காவற்துறை)
Date of Birth: 04 September 1983 - Deceased: 20 December 2024
யாழ். காரைநகர் களபூமி விளானையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவஞானம் கபிலன் அவர்கள் 20-12-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவஞானம் (முன்னாள் காரைநகர் பிரதேச சபை பிரதம உதவி முகாமையாளர் - கமலாதேவி தம்பதியினரின் அன்பு மகனும்,
மகாலிங்கம் - ஜெயமலர் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
ஜெசோனா (யசோ) அவர்களின் பாசமிகு கணவரும்,
ரக்சிகா, யஷ்விகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நிஷாந்தி (இலண்டன்) அவர்களின் உடன்பிறப்பும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்-தங்கம்மா, இராமலிங்கம்-பூரணம் (ஆசிரியை) ஆகியோரின் அன்பு பேரனும்,
பிரசாந்தினி, ஹிசோத் ஆகியோரின் சகோதரனும்,
மனோகரன், தனுஷா, தர்சிகா, துஸ்யந்தன் (அவுஸ்திரேலியா), துஸிகா (அவுஸ்திரேலியா), ஜெனிஸ்ரன் (பெல்ஜியம்), ஜெனிற்றா, ஜெயமதி, ஜெசிந்தா, சுரேஷ் (இலண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனனும்,
கனகலிங்கம் அவர்களின் பெறாமகனும்,
காலஞ்சென்றவர்களான வைத்தியநாதன், குகதாசன் மற்றும் அம்பிகைபாகன், பாலகிருஷ்ணன் ஆகியோரின் பாசமிகு மருமகனும்,
விபிஷா, ராகுல் ஆகியோரின் தாய்மாமனும்,
பிரணவி, கவிஷாந், ஜய்ஸ்மிகா, கரிஷ்ணமி ஆகியோரின் சித்தப்பாவும்,
பத்மபிரகாஷ், தவநீதன் ஆகியோரின் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-12-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் தில்லை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் :- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
