Mrs. Sivaganamma Thamotharampillai
Date of Birth: 10 November 1930 - Deceased: 06 April 2024
யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவஞானம்மா தாமோதரம்பிள்ளை அவர்கள் 06-04-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், இராஜலிங்கம் - அன்னபூரணம் தம்பதியினரின் மகளும்,
சிவகுரு - செல்லம்மா தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை (முருகன் Rice Mill உரிமையாளர் - சாவகச்சேரி) அவர்களின் அன்பு மனைவியும்,
சுப்பிரமணியம், நடராசா, சொர்ணம்மா, குணபூஜணி, சண்முகலிங்கம் ஆகியோரின் சகோதரியும்,
சிவராஜ், சஞ்ஜீவராஜ், தயாரதி (பிரித்தானியா), தயானந்தராஜ் (பிரித்தானியா), வாசுகி (கனடா), துஷ்யந்தி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் தாயாரும்,
ஜெகதீஸ்வரி (ஐக்கிய அமெரிக்கா), சுபாஷினி, குமரன் (கனடா), தயானந்தராஜா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் மாமியாரும்,
கிரிசான் (ஐக்கிய அமெரிக்கா), தர்ஷன் (ஐக்கிய அமெரிக்கா), அக்ஷரா, அவினாஷ் (அவுஸ்திரேலியா), பிரஷீத்தா-பிரதாபன் (பிரித்தானியா), டினுஷா-விசாகன் (பிரித்தானியா), அஸ்வத் (பிரித்தானியா), விதுஷா (கனடா), ஹிமவன் (கனடா), தற்சணா (ஐக்கிய அமெரிக்கா), கீத்தனா (அவுஸ்திரேலியா), கஜானனா (அவுஸ்திரேலியா), அர்ச்சனா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பேத்தியும்,
ரே அஸ்ரன் (பிரித்தானியா) இன் பூட்டயும் ஆவரா்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11-04-2024 வியாழக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் இல-24, லோரன்ஸ் வீதி, கொழும்பு -04 அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
