திருமதி சிவகங்கை வைத்திலிங்கம்

சிவகங்கை வைத்திலிங்கம்

தோற்றம்: 20 நவம்பர் 1925 - மறைவு: 12 ஜனவரி 2020

யாழ். தம்மளை அளவெட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி வடக்கு முதலியார் கோவிலடி, Bahrain Manama, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவகங்கை வைத்திலிங்கம் அவர்கள் 12-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று Scarborough வில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும்,

காலஞ்சென்றவர்களான கதிரித்தம்பி நாச்சிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற வைத்திலிங்கம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

விநாயகமூர்த்தி(முன்னாள் இலங்கை மின்சாரசபை Bahrain, மின்சக்தி நீர் அமைச்சு விநியோக திணைக்களம்), காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ரஞ்சனி, செல்வராணி ஆகியோரின் அருமை மாமியாரும்,

உமாபதிசிவம், காலஞ்சென்றவர்களான நாகம்மா, சற்குணம், இராமநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான நாகலிங்கம், சரவணமுத்து ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சஞ்ஜெயன் - ஐரானி, வசுதன், சுகன்யா- சிறிதர், கவிதா- லனாஸ், அகல்யா- பார்த்திபன், மிதிலன், சரிதா- துஷ்யந்தன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஏரன், வீரன், எலெனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு :-
 
Saturday, 18 Jan 2020 4:30 PM - 8:30 PM
Ogden Funeral Homes
4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
 
கிரியை :-
 
Sunday, 19 Jan 2020 8:00 AM - 10:00 AM
Ogden Funeral Homes
4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
 
தகனம் :-
 
Sunday, 19 Jan 2020 10:00 AM
St. John's Norway Cemetery & Crematorium
256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada
 
தொடர்புகளுக்கு:-
 
விநாயகமூர்த்தி - மகன் Mobile : +1 416 266 6438 
சுகன்யா - பேத்தி Mobile : +1 416 460 3198 
கவிதா - பேத்தி Mobile : +1 416 455 8605 
அகல்யா - பேத்தி Mobile : +1 416 731 4322
சரிதா - பேத்தி Mobile : +1 416 836 8122 
மிதிலன் - பேரன் Mobile : +57 350 370 5634

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/01/2020 16:12)