யாழ். பருத்தித்துறை தும்பளையைப் பிறப்பிடமாகவும், Montreal கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகெங்கா சூரியகுமார் அவர்கள் 06-01-2024 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற முருகப்பிள்ளை - செல்லபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினராஜா - இரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
இரத்தினராஜா சூரியகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,
அனிதா, மகிந்தன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மேனன் வடிவேல்ப்பிள்ளை அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சிவயோகம் வேதநாயகம்பிள்ளை, சிவசுப்பரமணியம் மற்றும் சிவானந்தம் (ஜேர்மனி), தங்கராணி (இலங்கை), சிவநேசன் (சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுகன்யா (இலங்கை), காலஞ்சென்ற வேதநாயகம்பிள்ளை, சிவயோகம் (ஜேர்மனி), குலசேகரம் (இலங்கை), நளினி (சுவிஸ்), ஏரம்பமூர்த்தி (லண்டன்), மங்கையற்கரசி நடனசிகாமணி (இலங்கை), பராசக்தி (ரொறன்ரோ), சபேசன் (மொன்றியல்), நகுலா (ரொறன்ரோ) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சூரியப்பிரபா (லண்டன்), நடனசிகாமணி (இலங்கை), காலஞ்சென்ற ஆனந்தராஜா (ரொறன்ரோ), சியாமளா (மொன்றியல்), சர்வானந்தம் (ரொறன்ரோ) ஆகியோரின் அன்புச் சகலியும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Mrs. Sivagenga Sooriyakumar, native of Thumpalai, Point Pedro and resident of Montreal, Canada passed away peacefully on the morning of January 6th, 2024 at the age of 64 in Montreal, Quebec at St. Mary's Hospital.
Sister of late Sivasubramaniam, Sivananthan (Germany), late Sivayogam, Thangarani (Sri Lanka), Siv- anesan (Switzerland),
தகவல்:- குடும்பத்தினர்
பார்வைக்கு:-
www.tamilthakaval.org

