திருமதி. சிவஞானம் கமலம்

சிவஞானம் கமலம்

தோற்றம்: 30 அக்டோபர் 1944 - மறைவு: 01 அக்டோபர் 2024

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Elancourt ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி. சிவஞானம் கமலம் அவர்கள் 01-10-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து-தெய்வானை தம்பதியினரின் பாசமிகு இளைய புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை-சுந்தரம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,

சிவஞானம் அவர்களின் அன்பு மனைவியும்,

ஸ்ரீதேவி, நந்தினிதேவி, உதயசூரியன், மதியழகன், தேனாமிர்தன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மனோகரன், பரமேஸ்வரன், யஸ்மி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

பவித்ரா, பிரிந்தா, கீர்தன்,  ராகவி, மிதுனன், மித்திரன், ராதவி, அமுதா, துவாகரன், அமிர்தா, கோமகன், கலைமகள் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்ற இராசசேகரம் மற்றும் பத்தினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான தில்லைநாயகம், சொர்ணலட்சுமி, பூமாவதி மற்றும் சோதிநாதன், கமலாவதி, தவநாயகி, காலஞ்சென்ற கனகரெட்ணம் மற்றும் யோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

குணநிதி, காலஞ்சென்றவர்களான சேதுகாவலர், சண்முகநாதன் மற்றும் சொர்ணம் ஆகியோரின் அன்புச் சகலியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 06-10-2024 ஞாயிற்றுக்கிழமை முதல் 13-10-2024 வரை பிற்பகல் 3.00-5.00 Maison Funeraire Les Templiers (4 Rue Edouard Branly, 78190 Trappes, France) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 14-10-2024 திங்கட்கிழமை காலை 9.00-11.30 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3.00 மணியளவில் Crematorium de Clamart (104 Rue de la Prte de Trivaux, 92140 Clamart, France) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

  அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/10/2024 04:00)