திரு. சிவஞானம் நாகேஷ்வரன்
தோற்றம்: 24 ஆகஸ்ட் 1967 - மறைவு: 12 டிசம்பர் 2020
யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவஞானம் நாகேஷ்வரன் அவர்கள் 12-12-2020 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிவஞானம், பத்மாவதி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சோமசுந்தரம், புஸ்பராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
உமா அவர்களின் அன்புக் கணவரும்,
நர்மிதா, அமிஷா, சாயிரா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சறோஜாதேவி(கனடா), புஸ்பராணி(வேலணை), ஜெயந்தி(கனடா), நித்தியானந்தசிவம் (ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவபாதசுந்தரம்(கனடா), பாலகிருஷ்ணன்(வேலணை), குணபாலசிங்கம்(கனடா), இராசலட்சுமி(ஜேர்மனி), அல்லி(கனடா), நெடுஞ்செழியன்(கனடா), இளஞ்செழியன், காலஞ்சென்ற அருள்செழியன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரமேஷ், அகிலா, தட்சா, தயா, நிதி, அபிரா, சிந்து, நிஷா, நிஷாந்தன், ஈசன், கஜலக்ஷன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Sunday, 20 Dec 2020 8:00 AM - 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்:-
Sunday, 20 Dec 2020 10:30 AM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு:-
உமா - மனைவி Mobile : +1 416 754 9533
சரோஜாதேவி - சகோதரி Mobile : +1 416 875 8030
புஸ்பராணி - சகோதரி Mobile : +94 76 750 5547
ஜெயந்தி - சகோதரி Mobile : +1 416 670 8498
நித்தியானந்தசிவம் - சகோதரன் Mobile : +49 15 21 123 9803
செழியன் - மைத்துனர் Mobile : +1 416 890 8448
www.tamilthakaval.org
"Dear Easan mama,
There was no time to say good-bye
You left so soon
My heart aches in sadness
And tears flow
Memories of you
So fond and true
As long as I live
You will be remembered
Yours truly,
Sovi
"
- Sophia Sahadevan (Canada, 20/12/2020 20:34)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/12/2020 09:33)
