திரு. சிவஞானம் பிரேமகுமாரன்
(Retired. Chief Marine Engineer, Technical Superintendent)
தோற்றம்: 11 ஜூலை 1954 - மறைவு: 02 ஏப்ரல் 2022
யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஷ்ண அவென்யூயை வசிப்பிடமாகவும் கொண்ட சிவஞானம் பிரேமகுமாரன் அவர்கள் 02-04-2022 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காங்கேசன்துறையைச் சேர்ந்த காலஞ்சென்ற சிவஞானம் (ஓய்வுபெற்ற புகையிரதநிலைய அதிபர்), சரஸ்வதி, கனகேஸ்வரி ஆகியோரின் அன்புப் புத்திரனும்,
காலஞ்சென்ற பண்டிதர் மா. குமாரசுவாமி (ஓய்வுபெற்ற அதிபர்), சுகிர்தம் தம்பதிகளின் அருமை மருமகனும்,
கமலவதனி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
அருணன் (Civil Engineer, USA), பிரணவன் (Financial Consultant, Canada), துவாரகன் (Marine Engineer, Sri Lanka) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சாந்தினி(ஐக்கிய அமெரிக்கா), சுகுமாரன்(இலங்கை), காலஞ்சென்ற ரவிக்குமாரன், இன்பகுமாரன்(நோர்வே), மாதினி(இலங்கை), ஜீவகுமாரன்(இலங்கை) ஆகியோரின் ஆசைச் சகோதரரும்,
Dr. சண்முகநாதன், ஸ்ரீபத்மினி, வனிதா, ஸ்ரீதரன், ஜெயகுமாரி, மதிவதனி, ஜெயவதனி, காலஞ்சென்ற கமலநாதன், வைகுந்தநாதன், கைலைநாதன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mr. Sivagnanam Premakumaran, who was born in Kankesanthurai, Jaffna and lived in Ramakrishna Avenue, Wellawatte, Colombo-6, Sri Lanka passed away peacefully on Saturday 02nd April 2022.
He is the beloved son of the late Sivagnanam (Retd. Railway Station Master) and Saraswathi of Kanakeswari.
Beloved son-in-law of the late Kumaraswamy (Retired Principal) and Sukirtham,
Beloved husband of Kamalavathany,
Ever Loving father of Arunan (Civil Engineer, USA), Pranaven (Financial Consultant, Canada) and Thuwarakan (Marine Engineer, Sri Lanka),
Kind and Loving brother of Santhini (USA), Sukumaran (Sri Lanka), the late Ravikumaran, Inpakumaran (Norway), Mathini (Sri Lanka) and Jeevakumaran (Sri Lanka),
Loving brother-in-law of Dr. Shanmuganathan, Sri Padmini, Vanitha, Sritharan, Jeyakumari, Mathivathany, Jayavathany, late Kamalanathan, Vaikunthanathan and Kailainathan.
We hereby request all acquaintances, friends and relatives to accept this intimation.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
