திரு. சிவஞானம் சுதர்சன்

சிவஞானம் சுதர்சன்

தோற்றம்: 12 ஏப்ரல் 1980 - மறைவு: 12 ஜனவரி 2021

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட சிவஞானம் சுதர்சன் அவர்கள் 12-1-2021 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவஞானம், சரோஜினி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனும்,

விஜயரத்தினம், சுசிலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவறதி அவர்களின் அன்புக் கணவரும், 

திபானா, சர்வின், கவிஸ்னா ஆகியோரின் பாசமிகு தந்தையும், 

அஜித்தா, ஜெனார்த்தனன் ஆகியோரின் அன்புச் சகோதரனும், 

விஜயமதி, விகிர்தா, சுசிகலா, புஸ்பலதா,  பிரமிலா ஆகியோரின் அன்பு மைத்துனரும், 

மரியவில்சன், சிவலோகநாதன், விஸ்னுகாந்தன், சுதர்ஜன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

ஜதுஷாயினி, தஷாந்தன், லிதுஷன், பிருந்தனா, சிவானி ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Saturday, 16 Jan 2021 2:30 PM - 3:30 PMSunday, 17 Jan 2021 2:30 PM - 3:30 PM
Hôpital Européen Georges-Pompidou AP-HP
Chambre Mortuaire, 20 Rue Leblanc, 75015 Paris, France
 
கிரியை:-
 
Wednesday, 20 Jan 2021 8:00 AM - 9:30 AM
Hôpital Européen Georges-Pompidou AP-HP
Chambre Mortuaire, 20 Rue Leblanc, 75015 Paris, France
 
தகனம் :-

Wednesday, 20 Jan 2021 10:30 AM - 11:30 AM
Crematorium du Père Lachaise
71 Rue des Rondeaux, 75020 Paris, France
 
தொடர்புகளுக்கு:-
 
றதி - மனைவி Mobile : +33 65 272 9400
சறோஜினி - தாய் Mobile : +33 62 208 4281
அஜித்தா - சகோதரி Mobile : +33 66 459 9707
விஜி Mobile : +44 746 258 8721
ஜெனார்த்தனன் - சகோதரர் Mobile : +33 69 554 4765
லதா - மைத்துனி Mobile : +33 66 285 7238
விஜயரத்தினம்Mobile : +94 21 224 1170

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/01/2021 05:43)