திரு சிவஞானம் தம்பிமுத்து
தோற்றம்: 24 செப்டம்பர் 1940 - மறைவு: 19 அக்டோபர் 2019
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவஞானம் தம்பிமுத்து அவர்கள் 19-10-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், அளவெட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
தவமணிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
Dr. சுகந்தன், சுகுமார், Dr.சசிலன்(ஐக்கிய அமெரிக்கா), சொரூபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Dr. கௌசல்யா, Dr. தர்சியா, Dr. தாரிணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Dr. சிவபாலன்(அவுஸ்திரேலியா), சிவநேசம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சஹாயா, ஜெய், அனிகா, சாய் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு24th Oct 2019 1:00 PM
பார்வைக்கு :
Thursday, 24 Oct 2019 1:00 PM
Park Memorial Funeral Home
9709 111 Ave NW, Edmonton, AB T5G 0B2, Canada
தொடர்புகளுக்கு:
சொரூபன் - மகன்Mobile : +1 780 953 3456
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/10/2019 00:57)
