திரு சிவஞானம் தனபாலசிங்கம்
தோற்றம்: 05 நவம்பர் 1945 - மறைவு: 02 ஜூன் 2020
யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவஞானம் தனபாலசிங்கம் அவர்கள் 02-06-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவஞானம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
அருணாசலம், காலஞ்சென்ற பூபதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மனோராணி அவர்களின் அன்புக் கணவரும்,
லஜிதா(கனடா), சுஜிதா(இலங்கை), வரூபன்(கனடா), நிரூபன்(கனடா), குணரூபன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கனகம்மா(கனடா), கண்மணி(இலங்கை), அம்பிகாதேவி(கனடா), காலஞ்சென்றவர்களான நல்லைநாதன்(இலங்கை), தில்லைநாதன்(இலங்கை) மற்றும் சவுந்தலாதேவி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அருந்தவராஜா, பிரபாகரன், தர்ஷாலினி, கபிலாஜினி, சாம்பவி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜெயராணி, சாந்தினி, செல்வச்சந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுரேகா, அனித்தா, காலஞ்சென்ற கபிலா, தஜீகன், தர்ஷன், டக்ஷிகா, லானுஜா, டிலக்ஷன், நிகேதா, நிதர்சனா, பிரவீணா, பிரசாந், சதீஷ், ஆகாஷ், அபர்காஷ், மேனகா, விதுர்ஷனா, துச்சனா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
வினோத்தன், லஜித்தன், நவீனா, கிருசாந்தினி, கலா, லதா, கவிதா, லோகா, ஜசிதா, காலஞ்சென்ற கிருஷ்ணன், கிருபன், சுபன், கெங்கா, கோசலா, தீபன், கரன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
கவிஷ், சுஜான், கிரிஷித், அக்ஷஜன், ஆகிஷன், றிஷோன், அக்நஜா, ஆருஷி, கிஸ்வின், கார்வின், ஜெஸ்வந், கிரிதிக்ஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
