Mr Sivagnanasundaram Thambiah

(Retired Pharmist)

Sivagnanasundaram Thambiah

Date of Birth: 10 May 1941 - Deceased: 12 April 2020

யாழ். கரவெட்டி நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவஞானசுந்தரம் தம்பையா அவர்கள் 12-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பையா, சின்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு புத்திரரும்,

காலஞ்சென்ற இளையதம்பி, லட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற புவனேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

மேனகா(கனடா), சுமணா(லண்டன்), உமாகாந்தன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுதாகர், மயூரன், சுனித்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

திலகவதி, காலஞ்சென்ற சிவராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
காலஞ்சென்ற சிவசிதம்பரம், ஆனந்தராஜா, சிவகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
அரன், கஜன், டிலன், அபி, டியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
 
நாட்டில் தற்போதுள்ள அசாதாரணநிலை காரணமாகக் குடும்ப உறவுகள் மட்டுமே இறுதிக் கிரியையில் கலந்துகொள்வார்கள்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
கிரியை:-
 
Thursday, 16 Apr 2020 12:00 PM - 2:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தொடர்புகளுக்கு:-
 
மேனகா - மகள் Mobile : +1 416 903 7375   
சுமணா - மகள் Mobile : +44 736 543 9477   
உமாகாந்தன் - மகன் Mobile : +1 647 990 9331  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/04/2020 04:24)