திரு. சிவஞானசுந்தரம் தங்கராஜா

(ஓயவுபெற்ற பிரதேச சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர்)

சிவஞானசுந்தரம் தங்கராஜா

மறைவு: 10 ஆகஸ்ட் 2021

யாழ். நீர்வேலி வடக்கை பிறப்பிடமாகவும்,ஆவரங்கால்  சிவன் வீதியை வதிவிடமாகவும் கொண்ட.  திரு. சிவஞானசுந்தரம் தங்கராசா (ஓயவுபெற்ற பிரதேச சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர்) அவர்கள் இன்று 10/08/21 செவ்வாய்க்கிழமை இறைபாதம் அடைந்துள்ளார். 

அன்னார் காலம்சென்ற சிவஞானசுந்தரம் செல்லம்மா தம்பதிகளின் மகனும் ,
 
காலம்சென்ற  வைரமுத்து இலட்சுமி ஆகியோரின் மருமகனும்,
 
யோகேஸ்வரியின் (இளைப்பாறிய தாதியர்)அன்புக்கணவரும்,
 
லாவண்யாவின் பாசமிகு தந்தையும்,
 
ஞானகரனின் அன்பு மாமனாரும்,
 
தர்மசேகரம், கமலாதேவி மற்றும் நவரட்ணராஜா (தவம்), யோகராசா (ராசன்), யோகராணி (ராணி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ,
 
ராஜேஸ்வரி, ஞானேஸ்வரி, விக்கினேஸ்வரி, சிவனேஸ்வரி, காலஞ்சன்ற சிவானந்தராஜா (NIMALANS லொறி ), சுப்பரமணியம் ஆகியோரின் மைத்துரும் ஆவார். 
 
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்
 

 

ஆவரங்கால் ஒன்றியம் லண்டன்

www.tamilthakaval.org


"Enthu Nabanukku enath thkkkaththi thetivikeran"
- Jeganeethan Thiyagarajah (Germany, 14/08/2021 00:48)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/08/2021 02:02)