Mr Sivagnaratnam Selvakumaran

Sivagnaratnam Selvakumaran

Date of Birth: 27 May 1968 - Deceased: 21 January 2020


கொக்குவில் மேற்குகொக்குவிலை பிறப்பிடமாகவும்,சுவிஸ்-சூரிச்சை
வசிப்பிடமாகவும் கொண்ட சிவஞானரட்ணம் செல்வகுமாரன் அவர்கள் 21-01-2020ம் திகதி செவ்வாய்கிழமை அன்று சூரிச்சில் சிவபதமடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற சிவஞானரட்ணம்-பூமணி அவர்களின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற ஆறுமுகம்-சரஸவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

உமாராஜேஸ்வரி அவர்களின் அன்புக்கணவரும்,

,செந்தூரன்,சபீனா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

அன்னாரின் பூதபுடல் பார்வையிடும் நேரம்:-
 
இடம்:Krematorium Noferhoiz,Str,101,8057,Zurich
 
25-01-2020ம் திகதி சனிக்கிழமை காலை 09.00 மி தொடக்கம் 11.00 மணிவரை
 
இறுதிக்கிரியைகள்:-

 
எதிர்வரும்21-01-2020ம் திகதி திங்கட்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் 11.00 வரை
இடம்:-   rematorium Noferhoiz,Str,101,8057,Zurich 

இவறிவித்தலை உற்றார்,உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
 
தகவல்:-குடும்பத்தினர்
 
திருமதி செல்வகுமாரன்:- 076 497 14 36


   .

      

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/01/2020 05:57)