Mr Sivagnasampathapillai Kndappasegaram
(Bussiness)
Deceased: 06 August 2020
யாழ். வண்ணார்பண்ணை சிவலிங்கப்புளியடியை பிறப்பிடமாகவும்,
கைதடியை வசிப்பிடமாகவும் கொண்ட சிவஞானசம்பந்தபிள்ளை கந்தப்பசேகரம்
அவர்கள் கடந்த 06-03-2020ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்து விட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சிவஞானசம்பந்தபிள்ளை சிவபாக்கியம் தம்பதியினரின் கனிஷ்ட புத்திரனும்,
காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரசாமி திருவருட்சக்தி அம்மாதம்பதியினரின் அன்பு மருமகனும்,
கிருபாலினியின் அன்புக் கணவரும்,
சிவஞானம்(பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்,கோப்பாய் பிரதேசசெயலகம்)
சிவச்செல்வி(ஆசிரியை,யாழ்.கைதடி சேதுகாவலர் வித்தியாலயம்)
சிவரூபன்(இளநிளை யிறைவேற்றுனர் செயலாற்றுகைப்பிரிவு செலிங்கோலைப் தலைமைக்காரியாலயம்-கொழும்பு),
சிவகஜன்(தொழில்நுட்ப உத்தியோகத்தர்),சிவலக்ஷமன்(மாணவன்),ஆகியோரின்
பாசமிகு தந்தையாரும்,
பிரபாகரன்(ஆசிரியர் யாழ் சிதம்பராக்கல்லூரி,வல்வெட்டித்துறை) அவர்களின் அன்பு மாமனாரும்,
அஸ்விகாவினுடைய அன்புப்பேரனும்,
கருணாகடாட்சி,சந்திரசேகரம்(கனடா),மற்றும் காலஞ்சென்றவர்களானகுகஞானாம்பாள்,
சதாநந்தசிவம்,சிவப்பிரகாசம்,விஜயரட்ணம்,குமாரசுவாமி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
மங்கயற்கரசி,ஸ்ரீகாந்தன்(முன்னாள் இ.போ.ச.வடபிராந்திய பரிசோதனை முகாமையாளர்),
தேவகி,தயாபரி,குமுதினி,விஜயலட்சுமி,கௌரி,மற்றும் காலஞ்சென்றவர்களான சேனாதிராசா,
சிவசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான சிவசம்பு,சூரியகுமாரன் மற்றும் சந்திரமோகன் ஆகியோரின் சகலனும்,
யமுனாமலரின் உடன் பிறவாச் சகோதரனும்,
நகுலேஸ்வரி-தயாசிவம்,நித்தியானந்தன்,ரதிதேவி-ஸ்ரீகாந்தா,ஸ்ரீகாந்தன்-பகவதி,
கலாதேவி-சண்முகானந்தன்,சியாமளாதேவி-பவளநாதன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சிவசங்கர்(நிர்வாக இயக்குனர்,சங்கரா தொழில்நுட்ப நிறுவனம்)-சிவதேவி,Dr கோபிசங்கர்(எழும்பு முறிவு சத்திரசிகிச்சை நிபுணர் யாழ் போதனா வைத்தியசாலை)-நிலானி,
Dr உமாசங்கர்(பேராசிரியர் றோலான்ஸ் பல்கலைக்கழகம் நியுயோர்க் அமெரிக்கா)-பத்மரூபி,
Dr உதயசங்கர்(சிரேஷ்ட விரிவுரையாளர் மொரட்டுவ பல்கலைக்கழகம்)ஆகியோரின்
பாசமிகு பேரனாரும்,
ரவிச்சந்திரன்-ஜெயவதனி(கனடா),ஸ்ரீசுகந்தி-சதீஸ்(கனடா),சிவச்சந்திரன்-கம்ஷா(கனடா)
ஆகியோரின் சிறிய தந்தையாரும்,
அஸ்னா,விதுசன்,அஸின்,லக்சனன்,கிஷானன் ஆகியோரின் சிறிய பாட்டனாரும்,
ரமணன்,மயூரன்,செந்தூரன்-தர்மிஷா,பிரமகீதை,பிரமாட்சரன் ஆகியோரின் பெரிய தந்தையாரும்,
ஜனகரூபன்-தர்சிகா,ஐங்கரன்-அனோஜா,பரதகுமரன்,கங்காசுதன்-பிரவீனா ஆகியோரின்
பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை மற்றும் பத்தினிப்பிள்ளையின் சம்பந்தியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 08-03-2020ம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.00 மணிக்கு கைதடியிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக
முற்பகல் 10.30 மணியளவில் கைதடி ஊற்றல் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்,
தொடர்பு:- +94 77716 4613
விலாசம்:-
பிள்ளையார் கோவில் வீதி,
கைதடி தெற்கு,கைதடி
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/03/2020 12:57)
