திருமதி. தங்கரத்தினம் சிவஞானசுந்தரம்

தங்கரத்தினம் சிவஞானசுந்தரம்

தோற்றம்: 28 ஜூலை 1935 - மறைவு: 23 பெப்ரவரி 2022

யாழ். வதிரி கரவெட்டி மாலை சந்தையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவஞானசுந்தரம் தங்கரத்தினம் அவர்கள் 23-02-2022 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஆறுமுகம் சிவஞானசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,

கலாநிதி, மோகன்ராஜ், தயாநிதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

புவனேஸ்வரராஜன், சுந்தரலிங்கம், முத்துலஷ்மி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமி, தங்கம்மா, நவரட்ணம், இராசமணி, சண்முகராஜா, கனகமணி மற்றும் இராசசிங்கம் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சாயூரன், பிரவீன், அபிநயா, ஹரீஷன், மனோஜ், ஹரினி, ஜனனி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
 
தகவல்:-  பிள்ளைகள்
 
நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-
 
Sunday, 27 February 2022      6:00 PM - 9:00 PM
Monday, 28 February 2022      9:00 AM - 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை:-
 
Monday, 28 February 2022      9:30 AM - 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்:-
 
Monday, 28 February 2022       12:00 PM
Forest Lawn Mausoleum & Cremation Centre
4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada

 
 

Mrs. Thangarathinam Sivagnanasundaram, who was born in Maalai Chanthai, Vathiry, Karaveddy, Jaffna, and lived in Markham, Canada, passed away peacefully and was embraced by God on Wednesday, 23 February 2022. 

She is the beloved daughter of the late Vaithilingam and Sinnammah.

Loving daughter in law of the late Arumugam and Parvathipillai.

Beloved wife of the late Arumugam Sivagnanasundaram.

Ever loving mother of Kalanithi, Mohanraj and Thayanithy

Loving mother in law of Puvaneswararajan, Sundaralingam and Muthulakshmi.

Kind and loving sister of the late Kandasamy, Thangammah, Navaratnam, Rasamani, Shanmugarajah and Kanagamani, and also of Rajasingam (Canada).

Affectionate grandmother of Sayuran, Praveen, Abhinaya, Harishan, Manoj, Harini and Janani.

We hereby respectfully request all acquaintances, relatives and friends to accept this intimation.

 

Information provided by:     The Family.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/02/2022 15:13)