Mr. Sivaguru Jegatheeswaran
Deceased: 19 March 2025
திருகோணமலையை பிறப்பிடமாகவும், யாழ் நல்லூர் செங்குந்தா வீதியில் வசித்தவரும், தற்போது கொழும்பில் வசித்து வந்தவருமான திரு. சிவகுரு ஜெகதீஸ்வரன் அவர்கள் காலமாகிவிட்டார்.
அன்னார், பபியின் (நிர்மலா) (கனகசபாபதி - செல்லம்மாவின் மகள்) கணவரும்,
ரமேஷ், ஜெயந்தி, பிரகாஷ் ஆகியோரின் தந்தையாரும் ஆவார்.
மேலதிக விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/03/2025 23:47)
