Mrs Sivaguru Jeyanthi

Sivaguru Jeyanthi

Date of Birth: 08 September 1972 - Deceased: 24 August 2019

 யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Servan ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுரு ஜெயந்தி அவர்கள் 24-08-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி ஏய்தினார்.

அன்னார், வல்வெட்டியைச் சேர்ந்த சிவகுரு பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும்,

மயூரன், லக்‌ஷசன், மயூரி ஆகியோரின் பாசமிகு தாயாரும், 

பரமகுரு, சுபாகரன், ரகு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வசந்தி, சுபேந்தினி, சொரூபா ஆகியோரின் அன்பு மச்சாளும், 

விதுசன், அபி, டுலக்சி, அனுயன், லக்‌ஷசன், ஆதி, ரதிசன், நவீன், டிலானி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

 நிகழ்வுகள்

பார்வைக்கு 

Monday, 02 Sep 2019  10:30 AM - 11:45 AM
Maison Funéraire de Villepinte
83 Boulevard Robert Ballanger, 93420 Villepinte, France

தொடர்புகளுக்கு

 ரகு - சகோதரர்  +49 152 3105 7049   
பரமகுரு - சகோதரர் +49 157 7798 2398 
 சுபாகரன் - சகோதரர் +49 157 7704 0114 
 
லக்‌ஷசன் - மகன் +33 61 968 6882  
  •  
 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/08/2019 04:29)