திரு. சிவகுரு மனோகரன்

சிவகுரு மனோகரன்

தோற்றம்: 13 மார்ச் 1968 - மறைவு: 02 டிசம்பர் 2020

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுரு மனோகரன் அவர்கள் 02-12-2020 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், சிவகுரு, காலஞ்சென்ற கெங்காதேவி தம்பதிகளின் அன்பு மகனும், 
 
வில்லியம் சகாயாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மேரி சயிலா அவர்களின் அன்புக் கணவரும்,

கேதாரன்(ஜேர்மனி), சிறிதரன்(பிரான்ஸ்), பகீர்தரன்(இலங்கை), சுமனலதா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

லக்சனா(ஜேர்மனி), கிருபாலினி(பிரான்ஸ்), ரேகா(இலங்கை), ரகுநாதன்(ஜேர்மனி), காலஞ்சென்ற டேவிட், யேசுதாசன்(டென்மார்க்), டெனிஸ் கிளாஸ்ரன்(சுவிஸ்),மேரி டெனிஸ்ரா(பிரித்தானியா), கிறிஸ்ரியன்(நோர்வே), அன்ரனி நியூட்டன்(பிரித்தானியா), மேரிடெசி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
  
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Saturday, 05 Dec 2020 10:00 AM - 11:30 AM
Sunday, 06 Dec 2020 9:00 AM - 11:30 AM
Krematorium Nordheim
Käferholzstrasse 153, 8046 Zürich, Switzerland

கிரியை:-
 
Monday, 07 Dec 2020 10:00 AM - 12:00 PM
Krematorium Nordheim
Käferholzstrasse 153, 8046 Zürich, Switzerland

தகனம்:-
 
Monday, 07 Dec 2020 12:00 PM - 1:30 PM
Krematorium Nordheim
Käferholzstrasse 153, 8046 Zürich, Switzerland

தொடர்புகளுக்கு:-
 
பிரசாத் Mobile : +41 79 731 2270
ரவி Mobile : +41 79 361 8932
திரு Mobile : +41 79 923 0689
அனுசன்:   +41 79 718 8899
சேகர் Mobile : +41 79 944 5825
சயிலா - மனைவி Mobile : +41 43 536 2559

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/12/2020 06:57)