Mr. Sivaguru Mohanathas

Sivaguru Mohanathas

Deceased: 30 March 2025

யாழ். வயாவிளானைப் பிறப்பிடமாகவும், நவற்கிரி, கிளிநொச்சி முறிகண்டி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவகுரு மோகனதாஸ் அவர்கள் 30-03-2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வயவையின் முன்னாள் சுருட்டு தொழில் அதிபர் நாகமுத்து கந்தசாமி அவர்களின் அன்பு மருமகனாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-04-2025 வியாழக்கிழமை காலை 9:00 மணியளவில் இல 127, 154ம் கட்டை  இந்திரபுரம், கிளிநொச்சி எனும் முகவரியில்  நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/04/2025 06:14)