திரு. சிவகுரு சிவதர்சன்

சிவகுரு சிவதர்சன்

தோற்றம்: 05 நவம்பர் 1978 - மறைவு: 13 ஜூன் 2021

யாழ். சாவகச்சேரி நுணாவிலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Harrow ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவகுரு சிவதர்சன் அவர்கள் 13-06-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், பெரியதம்பி சிவகுரு(இளைப்பாறிய ஆசிரியர்), பத்மலோஜனாதேவி தம்பதிகளின் பாசமிகு மகனும்,

செல்வநாதன் வசந்ததேவி(இளைப்பாறிய ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அனுறஜி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

அஜனன் அவர்களின் பாசமிகு தந்தையும்,

கல்ப்பனா, சிவகாந்தன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ரமணன், நிரு, காயத்ரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சாத்விகன் அவர்களின் அன்புச் சகலனும்,

சாரதாதேவி- ராமச்சந்திரன் (கனடா), இந்திராதேவி- சர்வேஸ்வரன் (இலங்கை) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

ரங்கநாதன் -ஜானகி (பிரித்தானியா), கமலநாதன் -சாந்தினி (பிரித்தானியா), சிவராசா- வசந்தி (இலங்கை), சிறிதரன் -சசிகலா (பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மருமகனும்,

கிரிஷன், தனுஷன் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

அதர்வா, அஸ்விகன், சங்கவி ஆகியோரின் அருமைப் பெரியப்பாவும்,

நண்பர்களுக்கு உற்ற தோழனும்,

சயந்தன், சகிதா, சார்நிதா, சர்மிளா, ரஜீவ், றனுஜா, றம்யா ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரரும்,

டிலேஸ், நிர்த்திகா, சிறிகஜன், சஞ்சீவ், கிரிஷானி, கஜானன், விசாகனன், டிலக்‌ஷன், பிவித்திகா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

A dedicated and loyal friend to many.  Due to the current COVID 19 restrictions, we request all attendees to follow government guidelines at both venues. Furthermore, with social distancing rules and the crematorium having limited capacity, we humbly request only the presence of invited attendees. However, we welcome your attendance at the Beacon Center to pay your final respects to our beloved Shivatharshan.

தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Friday, 18 June 2021 1:00 PM - 3:00 PM
Shanti Funeral Services 184 Pinner Rd, Harrow HA1 4JP, United Kingdom
 
பார்வைக்கு:-
 
Saturday, 19 June 2021 3:00 PM - 4:00 PM
Shanti Funeral Services 184 Pinner Rd, Harrow HA1 4JP, United Kingdom
 
கிரியை:-
 
Monday, 21 June 2021 12:30 PM - 2:45 PM
Beacon Centre Harrow 9 Scott Cres, Harrow HA2 0TY, United Kingdom
 
தகனம்:-
 
Monday, 21 June 2021 4:00 PM - 4:30 PM
Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK
 
தொடர்புகளுக்கு:-
 
ரமணன் - மைத்துனர் Mobile : +44 745 943 8958
சிறிதரன் - மாமா Mobile : +44 744 861 2497

www.tamilthakaval.org


"Our heartfelt condolences. Aum Shanthi, Aum Shanthi, Aum Shanthi. "
- Sivapathasuntharam Rasiah (United Kingdom, 20/06/2021 16:18)
"Our deepest condolences Aum shanthi "
- Raj Paramakumar (United Kingdom, 19/06/2021 08:22)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/06/2021 01:06)