Mrs Sivaguru Sinnathangam
Date of Birth: 23 March 1924 - Deceased: 27 September 2019
யாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சிவகுரு சின்னத்தங்கம் அவர்கள் 27-09-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற திரு. திருமதி சரவணமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவகுரு(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற ஸ்ரீகாந்தரூபன், ரவீந்திரகாந்தன்(கனடா), கலாநிதி(கனடா), தயாநிதி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
செல்வராணி(கனடா), சிவகுகநாதன்(கனடா), மகேந்திரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான குமாரவேலு, பூபதிஅம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கண்மணி(கனடா), காலஞ்சென்ற செல்வராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சின்னம்மா அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,
றொபீனா, ரசித்தா, டர்சிகா- மயூரன், நிரூஜா- சஜெந்தன், சஜீத் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
துர்க்கா, ருத்ரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
www.tamilthakaval.org
