Mr Sivaguru Subramaniam

Sivaguru Subramaniam

Date of Birth: 12 September 1937 - Deceased: 28 February 2024

யாழ். அவரங்கால் புத்தூரைப் பிறப்பிடமாகவும், யாழ் கோவில் வீதி, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு. சிவகுரு சுப்பிரமணியம் அவர்கள் நேற்று 29-02-2024ம் திகதி வியாழக்கிழமை கனடாவில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சிவகுரு-நல்லம்மா தம்பதியனரின் பாசமிகு மகனும்,
 
காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை-சரஸ்வதி தம்பதியனரின் அன்பு மருமகனும்,
 
சரோஜினி அவர்களின் அன்புக் கணவரும்,
 
ஜெயகாந்தி, பத்மினி, ஜீவகன், சுவேந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
முருகன், கலாதரன், செல்வன், ரமணன், பாலசுதர்சினி, நிரஞ்சன், ஸ்ரீகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
இராசம்மா சிதம்பரநாதன் (புத்தூர்) அவர்களின் அன்புச் சகோதரனும்,
 
காலஞ்சென்றவர்களான புஸ்பராஜா, புஸ்வராணி (ராணி), புஸ்பாலயம் (ஞானம்), புஸ்பராகம் (மனோ), பவி (ராஜன்) மற்றும் புஷ்பாதேவி (ரஞ்சி), புஸ்பாமிர்தம் (பபா),
புவேந்திரன் (இந்திரன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
செந்தூரன், ஆதவன், ஆதித்தியன், அர்ச்சயன், ஆர்த்தி, சஞ்ஜீவன், காயத்திரி, மாதவன், அபிராமி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-03-2024ம் திகதி திங்கட்கிழமை கனடாவில் நடைபெறும்

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர், சகோதரி

புத்தூர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/03/2024 03:33)