திரு. சிவகுரு வேலுப்பிள்ளை
தோற்றம்: 07 அக்டோபர் 1936 - மறைவு: 10 மார்ச் 2021
யாழ். குடத்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Clichy ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவகுரு வேலுப்பிள்ளை அவர்கள் 10-03-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், ரஞ்சிதம் வல்லிபுரம் அவர்களின் அன்புக் கணவரும்,
எதிர்மானசிங்கம் (பிரான்ஸ்), ஜெயசிங்கம் (பிரான்ஸ்), குனசிங்கம் (பிரான்ஸ்), காலஞ்சென்ற சுகந்தி (பிரான்ஸ்), சுகிர்தா (பிரான்ஸ்), புஸ்பானந்தி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
லலிதாம்பிகை, Anne, செல்வேஸ்வரி, விஜயகுமார், செந்தில்மாறன், அந்தோனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கயல்விழி, சிவகரன், யதுர்ஷன், கௌசல்யா, Heloise, கமி, அனுஷா, தினிஷா, சுஜிதா, சுனந்தா, விதுர்ஷா, அபிநயா, அதுர்ஷா, அனந்தா, சுஜீவன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
தகனம் :-
Tuesday, 23 March 2021 12:00 Noon - 12:30 PM
Père Lachaise Cemetery
8 Boulevard de Ménilmontant, 75020 Paris, France
தொடர்புகளுக்கு:-
எதிர்மானசிங்கம் - மகன் Mobile : +33 66 972 3878
ஜெயசிங்கம் - மகன் Mobile : +33 61 701 5549
குனசிங்கம் - மகன் Mobile : +33 66 119 1493
சுகந்தி - மகள் Phone : +33 19 742 016
சுகிர்தா - மகள் Mobile : +33 64 630 3069
புஸ்பானந்தி - மகள் Mobile : +33 65 171 6209
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/03/2021 01:51)
