திருமதி சிவகுருநாதன் நாகலோகதேவி

சிவகுருநாதன் நாகலோகதேவி

தோற்றம்: 30 ஜூலை 1944 - மறைவு: 20 அக்டோபர் 2020

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வதிவிடமாகவும், கனடா, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுருநாதன் நாகலோகதேவி அவர்கள் 20-10-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சோமு வீரசிங்கம் நவரத்தினமணி தம்பதிகளின் பாசமிகு மகளும்,
 
சதாசிவம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவகுருநாதன்(நல்லையா) அவர்களின் அன்பு மனைவியும்,

குமரகுருநாதன்(ஜேர்மனி), திருச்சோதி(பிரான்ஸ்), புண்ணியவதி(கனடா), ஆனந்தகிருஸ்ணன், குருமூர்த்தி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற கமலநாதன், ராஜேஸ்வரி(இலங்கை), பத்மசோதி(இலங்கை), இராஜலிங்கம்(கனடா), சடாச்சரம்(இலங்கை), சதானந்தராஜா(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சுகந்தினி(ஜேர்மனி), காலஞ்சென்ற சந்திரலிங்கம், தவேந்திரன்(கனடா), டயாழினி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சிவனடியான், சின்னையா மற்றும் செல்வராசா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சாஜீப்பிரியா, மதுரா, அஜீத்தா(பிரான்ஸ்), நிருஷா, நிவேந்தன், நிரோஜன்(கனடா), சந்தோஸ்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
தகவல்:- குடும்பத்தினர்
 
Address:-
 
27 Rue des Deux Frères Laporte, 78680 Épône, France
 
நிகழ்வுகள்:-
 
கிரியை:-
 
Monday, 26 Oct 2020 9:00 AM - 11:00 AM
Crématorium de Villetaneuse - Les Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தகனம்:-
 
Monday, 26 Oct 2020 1:30 PM - 2:00 PM
Crematorium of Père Lachaise
71 Rue des Rondeaux, 75020 Paris, France

தொடர்புகளுக்கு:-
 
குருநாதன் - மகன்
Mobile : +49 15 21 782 4239

குட்டி - மகள்
Mobile : +33 66 51 52 7657

சாஜீ - பேத்தி
Mobile : +33 62 663 0385

குஞ்சு - மகள்
Mobile : +1 514 791 0715

சின்னப்பன் - மகன்
Mobile : +41 77 975 4018

ராசன் - சகோதரர்
Mobile : +1 647 657 3527

பட்டு - சகோதரி
Mobile : +94 77 156 3734

செல்வராசா - மைத்துனர்
Mobile : +94 77 616 7334

நற்குணம் - மச்சான்
Mobile : +33 61 487 4765

கணேசமூர்த்தி - பேரன்
Mobile : +33 62 785 4566

ரமணா - பேரன்
Mobile : +33 66 303 3743

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/10/2020 04:01)