திரு சிவகுருநாதர் இராமச்சந்திரா

சிவகுருநாதர் இராமச்சந்திரா

தோற்றம்: 05 பெப்ரவரி 1938 - மறைவு: 27 செப்டம்பர் 2020

யாழ். வட்டுக்கோட்டை மூளாய்வீதி விளாத்தித் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுருநாதர் இராமச்சந்திரா அவர்கள் 27-09-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சிவகுருநாதர், வள்ளியம்மை தம்பதிகளின் அன்புப் புத்திரரும்,  

காலஞ்சென்ற நல்லம்மா அவர்களின் அன்புக் கணவரும்,  

காலஞ்சென்ற சுதாகரன், சுலோசனா(அதிபர், மாதகல் விக்னேஸ்வரா வித்தியாலயம்), சுகிர்தராணி(லண்டன்), பிரபாகரன்(லண்டன்), சுமதி(சங்கானை ப.நோ.கூ. சங்கம்), தயாகரன்(யாழ் மாவட்ட கூ.அ.உ.ஆணையாளர் அலுவலகம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,  

காலஞ்சென்றவர்களான கந்தையா, அருட்பிரகாசம் மற்றும் கனகசபாபதி, காலஞ்சென்ற நாகலிங்கம் மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும், 

ஜெயரஞ்சனி, சிவலிங்கம்(லண்டன்), மஞ்சுளா(லண்டன்),  மாலினி(யாழ் மாவட்ட கூ.அ.உ.ஆணையாளர் அலுவலகம்) ஆகியோரின் அன்பு மாமனாரும், 

யோகப்பிரியன்(பிரான்ஸ்), மோகனப்பிரியா, கஜப்பிரியன், பிருந்தா(லண்டன்), லக்ஸ்மன் கஜந்தா(லண்டன்), றம்மியா, மதுஸ், சுரேஸ்சன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 28-09-2020 திங்கட்கிழமை அன்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தினரிடம் ஒப்படைக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-

தயாகரன் - மகன்
Mobile : +94 77 315 1545

பிரபா - மகன்
Mobile : +44 793 249 5715

சுகி - மகள்
Mobile : +44 787 722 2085

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/09/2020 09:36)