Mrs Sivahamy Thangavelautham

(ஓய்வு பெற்ற நெசவு ஆசிரியை (பத்தமேனி))

Sivahamy Thangavelautham

Date of Birth: 19 June 1940 - Deceased: 14 November 2022

யாழ் கைதடி நாவற்குழியை  (மறவன்புலோ)  பிறப்பிடமாகவும் இராஜவீதி அச்சுவேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சிவகாமி தங்கவேலாயுதம் அவர்கள் 14.11.2022ம்  திகதி திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார் .

அன்னார் காலஞ்சென்ற  சுப்பையா சின்னப்பிள்ளை அவர்களின் அன்பு மகளும்,
 
நாகமுத்து சின்னப்பிள்ளை அவர்களின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற  திரு தங்கவேலாயுதம்  (முன்னாள் CTB சாரதி )அவர்களின் அன்பு மனைவியும்,
 
காலஞ்சென்ற  திரு மயில்வாகனம் அவர்களின் அன்பு சகோதரியும்,
 
பூவாதேவி , காலஞ்சென்றவர்களான   தர்மலிங்கம் ,  இராஜமுத்து , செல்லப்பாக்கியம் , இராஜேஸ்வரி , பத்மாவதி  அவர்களின்  மைத்துனியும்,
 
யசோதா(ஜேர்மனி) , கவிதா (கனடா) , அமுதா (திருகோணமலை) கேதீஸ்வரன்
(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
 
ஜெயா ,இரவீந்திரன் ,ரஜனிகாந் , கவிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
அபிநயா, சர்மிகா , மதுஷனா , நயனுகா, அனுஜயன் , திஷாண் , திஷ்மியா , தார்மியா ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை ஊடாக உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் .
 
பார்வைக்கு:- 
 
சனிக்கிழமை 19 .11 . 2022-  5.00pm - 9.00pm
 
Ajax crematorium and visitation centre
384 Finley avenue , Ajax ,ont
 
பார்வைக்கு, கிரியை மற்றும் தகனம்:- 

ஞாயிற்றுக்கிழமை 20.11 2022 - 2.30 pm - 5.30pm
 
 Ajax crematorium and visitation centre
 384 Finley avenue , Ajax, ont

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/11/2022 16:26)