Mrs Sivaharan Tharsana
Date of Birth: 30 September 1985 - Deceased: 15 February 2024
யாழ். நீர்வேலி கரந்தன் மேற்கினைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவாகரன் தர்சனா (தர்சி) அவர்கள் நேற்று 15-02-2024ம் திகதி வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற காசிப்பிள்ளை நந்தகுமாரன் - இராசமலர் தம்பதியரின் அன்பு மகளும்,
கனகலிங்கம் சிவாகரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற கனகலிங்கம் - கலாநிதி தம்பதியரின் பாசமிகு மருமகளும்,
நிகாஷன் (யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன்), கிசானியா (நீர்வேலி பாலர் நிலையம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கோகுலன் (மங்கை ஸ்ரோஸ் கரந்தன்), குகதாஸ் (லண்டன்), குலமங்கை, சுகாசினி (அவுஸ்ரேலியா) ஆகியோரின் பாமிசகு சகோதரியும்,
விஷயந்தி, லோஜினி (லண்டன்), ஜெயந்தன் (பசுமை வேளாண்மை புன்னாலைக்கட்டுவன்), வினோதினி (அவுஸ்ரேலியா), ஐங்கரன் (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
டக்சன், டிலக்ஷியா, கிரிஷா, நிருத்திகா ஆகியோரின் பாசமிகு மாமியும்,
சவேதிகா, நிவேதிகா, தாரிகன்,கிரனியா, நயோமி ஆகியோரின் பாசமிகு சித்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 16-02-2024ம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக உரும்பிராய் இளங்காடு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/02/2024 21:32)
