திரு சிவகரன் வைரவமூர்த்தி
தோற்றம்: 20 மே 1963 - மறைவு: 17 அக்டோபர் 2020
யாழ். அளவெட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகரன் வைரவமூர்த்தி அவர்கள் 17-10-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், வைரவமூர்த்தி, காலஞ்சென்ற ஞானேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
பபிதா அவர்களின் பாசமிகு கணவரும்,
லக்ஷ்மன், கார்த்திக் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜமுனா, கலா, லிங்கன், காலஞ்சென்ற பிரபா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பத்மநாதன், தவமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
வைரவமூர்த்தி (தந்தை) Phone: +44 208 540 7710
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/10/2020 00:51)
