திருமதி சிவகடாச்சக்குருக்கள் மீனாட்சியம்மா

சிவகடாச்சக்குருக்கள் மீனாட்சியம்மா

மறைவு: 01 செப்டம்பர் 2019

 கரமட்டை முருகன் கோவிலடி, நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் பத்திரகாளி கோவிலடி தாவடி தெற்கு கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகடாச்சக்குருக்கள் மீனாட்சியம்மா 01.09.2019 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.


அன்னார் காலஞ்சென்ற தியாகராஜா குருக்கள் சுந்தராம்பாள் தம்பதியினரின் மகளும்,

காலஞ்சென்ற சிவகடாச்சக் குருக்களின் அன்பு மனைவியுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02.09.2019 திங்கட் கிழமை அவரது தாவடி இல்லத்தில் நடைபெற்று பகல் 12.00 மணியளவில் பூதவுடல் தகனக் கிரியைக்காக தாவடி இந்துமயானத் திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: சி.பிரபாகரக்குருக்கள்
077 197 7086
 
தச்சந்தோப்பு சிந்தாமணிவிநாயகர் ஆலயம்
கரவெட்டி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/09/2019 01:46)